என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாகிஸ்தான் மக்கள் கட்சி
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் மக்கள் கட்சி"
பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் ஆசிப்அலி சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.#AsifAliZardari #parliament
கராச்சி:
பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.
அதில் முன்னாள் அதிபர் ஆசிப்அலி சர்தாரி (62) பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இத்தகவலை சிந்து மாகாண முதல்-மந்திரி சயீத் முராத் அலி ஷா அளித்த இப்தார் விருந்தின்போது அறிவித்தார்.
இவர் தனது சொந்த தொகுதியான நவாப்ஷாவில் களம் இறங்குகிறார். இதன் மூலம் அவர் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி அரசியலுக்கு வருகிறார்.
இவர் 1987-ம் ஆண்டு பெனாசிர் பூட்டோவை மணந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 1990-ம் ஆண்டு கராச்சியில் உள்ள லியாரி தொகுதியில் போட்டியிட்டார். 1993-ம் ஆண்டு கராச்சியில் உள்ள லியாரி தொகுதியில் போட்டியிட்டார். 1993-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நவாப்ஷா தொகுதியில் களம் இறங்கினர்.
2007-ம் ஆண்டு பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் மக்கள் கட்சியை வழி நடத்தினார்.
2008 பாராளுமன்ற தேர்தலில் கட்சியை வெற்றி பெற செய்தார். அதையடுத்து 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் 11-வது ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துள்ள அவர் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றார்.#AsifAliZardari #parliament

×

X